இதுக்கு பேரு தான் பெருமைக்கு பன்னி மேக்கறது
செய்தி 1 :
இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகளுக்கான பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
செய்தி 2:
இந்தியா கோவிட் தடுப்பூசிகளை இறக்குமதிக்கான தடைகளை தளர்த்தியது.
செய்தி 3:
இந்தியா ருசியாவிலிருந்து கோவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறது.
செய்தி 4 :
இந்தியா 80 நாடுகளுக்கு மேல் கோவிட் தடுப்பூசிகளை கொடுத்துள்ளது.. அது மேலும் தொடரும்.
- சக்தி😎
Comments
Post a Comment