இந்த காளியோட ஆட்டத்தை இப்போ தான பாக்க போற
கொஞ்ச நாளாவே நம்ம சங்கிகள் மத்தியில ஒரு பதற்றம் தெரியுது. அவுங்களோட முகநூலாகட்டும் இல்ல, வாட்ஸப் குழுக்கள் ஆகட்டும், ஒரு மாதிரி மந்திரிச்சு விட்ட கோழிக மாதிரி தான் இருக்காங்க.
திமுக ஆட்சியை குறை சொல்லணும் ஆனா எப்படி சொல்றதுன்னு தெரியல .. இந்த ஸ்டாலின் வேற போடற பால் எல்லாம் சிக்ஸர்ரா அடிச்சு தள்றார்.
இத்தனை நாள் மோடியின் ஆளுமை , குஜராத் மாடல், பாக்கிஸ்தான் நடுங்குது, சீனாக்காரன் பயந்து பம்முறான். இப்படி ஆகா ஓகோன்னு பீத்திட்டு இருந்ததை கொரோனா வந்து சல்லி சல்லிய நொறுக்கிடுச்சு.
நடுநிலையா பேசறேன்னு மோடியை ஆதரிச்சவங்க கூட இப்போ இந்த முட்டா பயலுக்கு தான் இத்தனை நாள் முட்டு கொடுத்தாமனு வெளிப்படையாவே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
இந்திய முழுசும் காவி பூசலாமுன்னு நெனச்ச நேரத்துல... நடந்த மேற்கு வாங்க தேர்தல்ல மம்தா அடிச்ச அடில இப்போ மகாராஷ்டிரா, குஜராத், உதிர்ப்பிரதேசத்துல உள்ள எதிர் கட்சிக்கெல்லாம் சங்கிகளுக்கு எதிரா பயங்கரமா வேலை செய்ய தொடங்கிட்டாங்க ..
இப்பவே நாக்பூர் டவுசர் பாய்ஸ் மோடியை கழட்டி விடற மனநிலைக்கு வந்துட்டாங்க. மோடிக்கு அடுத்து மாட்டு மூத்திரம் யோகியை கொண்டு வர நெனச்சு தான் அந்த ஆள பிரபல படுத்துனாங்க, இப்போ அதுவும் நக்கிட்டு போய்டுச்சு. வர்ற தேர்தல்ல உத்திரப்பிரதேசத்துலயே தேறுவாரான்னு தெரியல. வேற ஆள வலை வீசி தேடிட்டு இருக்காங்க ஆனா இப்ப வரைக்கும் ஒருத்தனும் சிக்க மாட்டிங்கறான்.
அடிமடிலேயே கைவச்சதால மேல இருந்து கீழ வரைக்கும் ஒரு நடுக்கம் தெரியுது. நம்ம ஊர்ல வந்த ஆட்சி மாற்றம் மொள்ள"மாரி"களுக்கும், மன்"மத" குஞ்சுகளுக்கும் ஒரு பயத்தை கொடுத்திருப்பது கண்கூடா தெரியுது.
எப்படியோ இத்தனை நாளா வெறும் பொய்யா சொல்லி மத்தவங்கள கேள்விக்கேட்டுட்டு இருந்தவங்க இப்போ கோட்டுக்கு இந்த பக்கம் வந்துருக்காங்க. பந்து இப்போ நம்ம கைல இருக்கு ..கொஞ்ச நாள் நம்ம விளையாட்டை அவுங்க பாக்கட்டும்.
eNjOyEe EnJaMi


Comments
Post a Comment